முக்கிய அறிவுறுத்தல்கள்!
- முடிந்தவரை கீழே கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் வழங்கவும். இதன்மூலம் உங்கள் நிலைமைக்கு மிகப் பொருத்தமான விளக்கங்களை வழங்க முடியும்.
- உங்கள் பெயர் உட்பட எந்த சொந்தத் தகவல்களும் இவ்வலைத்தலத்தில் பிரசுரிக்கப்படமாட்டாது.
- உங்கள் கேள்வியில் எழுத்துப் பிழை அல்லது இலக்கணப் பிழைகள் எதுவும் இருந்தால் நாம் அதனைத் திருத்தியமைப்போம்.
- ஒரே விடயம் தொடர்பாக பல கேள்விகள் எமக்குக் கிடைக்கப் பெற்றால் அவற்றை ஒன்றாகச் சேர்த்து நாம் பதிலளிப்போம்.
- எமது எழுத்தாளர்களின் முடிவின் அடிப்படையில் சுகாதாரத்துடன் தொடர்பில்லாத எந்தக் கேள்விக்கும் விடையளிக்கப்படமாட்டாது.